ஆன்மீக உளவியலும் மனநலமும்

[vc_row][vc_column][vc_column_text]

Course Synopsis

மனநலமே மகிழ்ச்சியான வாழ்வின் அடிப்படை. மன ஆரோக்கியமின்றி மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியமில்லை. மனநலனை பாதிக்கும் காரணிகளைப் புரிந்து கொள்ளாமல் அதனைத் தக்கவைப்பதும் சாத்தியமில்லை. இன்றைய திணறல்மிக்க, பரபரப்பான வாழ்க்கை முறையில் ஆன்மீக ரீதியான வழிமுறைகளையும் போதனைகளையும் எடுத்து வாழ்வதன் மூலம் உள மாறாட்டங்களைத் தவிர்த்து, ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதே இன்றுள்ள ஒரே தெரிவாகும். இந்த வகையில் மேலைய உளவியலுக்கும் இஸ்லாமிய ஆன்மீக உளவியலுக்கும் இடையில் மனநலனைப் பேணுவதில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் புரிந்து கொள்ள இந்த கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/2″][vc_column_text]

Course Objectives

1. சமகால உளவியலில் மனநலம் என்ற எண்ணக்கருவைச் சரியாக அறிமுகம் செய்தல்
2. உளநலனின் தேவை, அது உடனல் ஆரோக்கியத்தின் மீது காண்டுள்ள தாக்கத்தை ஆய்வுபூர்வமாக முன்வைத்தல்
3. ஆன்மீக வழிமுறைகள் எவ்வாறு மனிதனின் உள, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றது என்ற உண்மையை சமகால உளவியல் ஆய்வுகளின் பின்னணியில் புரிந்து கொள்ளல். செயற்படுத்தும் தூண்டுதல்களை வழங்கல்[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_column_text]

Proposed Start Date

Starting from: 04 December 2021
Contact hours: 20 hours
Number of sessions: 20 (10 weeks)
Time: Sat (9am) & Sun (9pm)[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_column_text]

Medium of Instruction Tamil
Credit Hours 1
Contact Hours 2 hours Weekly (Sat & Sun)
Instructional Strategies / Methods Presentations and lectures (Online)
Instructor Dr. RAUF ZAIN (Ph.D.)

[/vc_column_text][/vc_column][/vc_row]

First Week

1
இஸ்லாமிய உளவியல்- ஓர் அறிமுகம்

Second Week

1
மேற்கத்திய இஸ்லாமிய நோக்கில் உளநலம் (வரையறைகள் – அடையாளங்கள் – அளவீடுகள்)

Third Week

1
உள மாறாட்டங்கள் – ஒரு பொது அறிமுகம்

Fourth Week

1
இஸ்லாமிய ஆன்மீக உளவியல் – அறிமுகம்

Fifth Week

1
இஸ்லாமிய ஆன்மீக உளவியல் – அறிமுகம்

Sixth Week

1
உளரீதியான மாறாட்டங்களும் உளநோய்களும் ஓர் இஸ்லாமிய நோக்கு

Seventh Week

1
உளரீதியான மாறாட்டங்களும் உளநோய்களும் ஓர் இஸ்லாமிய நோக்கு

Eight Week

1
மனவெழுச்சி சார் நுண்ணறிவு (Emotional Intelligence)- இஸ்லாமியக் கண்ணோட்டம்

Ninth Week

1
மனவெழுச்சி சார் நுண்ணறிவு (Emotional Intelligence)- இஸ்லாமியக் கண்ணோட்டம்

Tenth Week

1
குடும்ப வாழ்வில் மனநலம்

Eleventh Week

1
பணி இட மன நலம் (Workplace)

Twelfth Week

1
இஸ்லாமும் சீர்மிய உளவியலும் (Islam and counselling Psychology)

Thirteenth Week

1
இஸ்லாமும் சீர்மிய உளவியலும் (Islam and counselling Psychology)

Fourteenth Week

1
உள ஆரோக்கியத்திற்கான இஸ்லாமிய வழிமுறைகள்

Fifteenth Week

1
உள ஆரோக்கியத்திற்கான இஸ்லாமிய வழிமுறைகள்

Sixteenth Week

1
உள ஆரோக்கியத்திற்கான இஸ்லாமிய வழிமுறைகள்
Add to Wishlist
Enrolled: 0 students
Duration: 20 hours
Lectures: 16
Level: All