Events
பிரியாவிடை நிகழ்வு உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய Shk. Inaz Ilyas (Naleemi) உயர் கல்வியைத் தொடர்வதற்காக வெளிநாடு செல்கிறார். அதனை முன்னிட்டு பிரியாவிடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். எம். நயீம் (PhD) மற்றும் உதவிப் பணிப்பாளர் மௌலவி தாஹா ஜூனைதீன் அவர்களால் அவரது சேவையைப் பாராட்டி நினைவு சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. அவரது எதிர்காலம் மிகச் சிறப்பாக அமைய பாதிஹ் குடும்பம் பிரார்த்திக்கிறது […]